எங்களைப்பற்றியகுறிப்பு
குடியேறுபவர்களின் (WFM) வலையத்தினால் நடாத்தப்படும், MIGRAWeb.WFM சுவிஸ் சட்டத்தொகுப்பு நிபந்தனை60இன்கீழ் பதிவுசெய்யப்பட்ட ஒரு தர்ம ஸ்தாபனமாகும். சுவிஸில் குடியேறியுள்ள வேறு நாட்டவர்களின் ஸ்தாபனங்கள், சுவிஸில் வெளிநாட்டவர்களை ஒன்றுசேர்(FEEL), இ சமூகசேவைவலைப்பின்னல்,(இதுஒரு சமூகசேவை நிர்வாகசேவையில் வல்லுனராகும்) ஆகியவைகளை ஒரே குடையின் கீழ் கொண்டுள்ளது. எங்களது நேரடியாக அறிவுரை கூறுபவர்கள்,உதவிக்கரம்;(DIE DAR GEBOTENEHAND,LA MAIN TENDUE) என்னும் சங்கத்திலிருதிய செய்தி பரிமாற்றம்,ர்கள்யும் தொழில்நுட்பத்தை பாவித்து இந்நாட்டில் நிரந்தரமாக வசிப்பதற்கு ஆதரிக்க விரும்கின்றது. குறிப்பாக எங்களது அங்கத்தவர்களோடு நெருஅகி வேலைசெய்த நேரடிஅறிவுரைகளையும்,செய்திகளையும்தரும் வலைப்பின்னல
குடியேறியவர்களின் தனித்துவத்தையும்,அதிகாரத்தையும்
முற்றாக சுவிற்சலாந்தில் வாழ்கையைப் பற்றி அறிவதற்கும், பங்குபற்றுவதறகும், ுடியேறியவர்களின் முயற்ச்சிக்கு உதவிபுரிவதற்கு MigraWeb விரும்புகின்றது.இதை அடைவதற்கு அதிககாலம் வசிக்கும்,நன்றாக ஸ்தாபித்த குடியேறியவர்களுடன் சேர்ந்து பங்காற்றுகிகளது நேரத்தை செலவழித்து சுவிற்சலாந்தில் வாழும் முறை எப்படி என்று உதவியும், ஆலோசனை,ம் தங்களது
ஒரு வலைப்பின்னல் திட்டம்.
குடியேறியவர்களின் சமூகசங்கங்களையும், மேலும் பலதரப்பட்ட தர்மஸ்தாபனங்களையும்(குடியிருப்போர்சங்கங்கள்,நுள்ர்வோர்சங்கங்கள்,இளையோர்சங்கங்கள்,முதியோர்சங்கங்கள்,வர்தகசங்கங்கள்,வேலைசெய்வோர்சங்கங்கள் ஆகியவை),அத்துடன் அரசாங்கதிணைக்ிளங்களையும்(குடியேறுபவர்களிவைகளை ஒரே தளத்தில் MigraWeb கொண்டுவருகின்றது.செய்திப்பக்கங்;கள்,நேரடிஆலோசனைகள் மூலம்,குடியேறியவர்களுக்கு,பொது,தனியார்ஸ்தாபனங்களின் சேவையும்,செயலும் தெட்டத்தெளிவாகவும்,எளிதில் கிடைக்கக்கூடியதாகவும் உள்ளது.மேலும் குடியேறியவர்களுக்கும், அத்தில் குடியேறியவர்ுளின் சங்கங்கள்,தங்களது செய்தி ளையும்,நிகழ்ச்சிகளையும் விளம்பரம் பண்ணலாம்.இதனால் சங்கங்கள் ஒவ்வொருவரையும் தெரிந்துகொண்டு பிரதேச
நிகழ்ச்சி நிரல் குறிப்ப
குடியேறியவர்களின் சங்கங்கள்,தங்கள் செய்கைகளை விளம்பரப்படுத்தி,பரந்த அளவு கவனிப்போர் பார்ப்பதற்கு MigraWeb இன் நிகழ்ச்சி நிரல் குறிப்பு அனுமதிக்கின்றது.நிகழ்ச்சி தயாரிப்போர் தங்களது சமூகத்திற்கு விளம்பரப்படுத்த இது ஒரு,சுலபமானதும்,மலிவ,கூட்டங்களையும், ஒன்று கூடலையும் அல்லது வேறு நிகழ்ச்சிகளையும்,எங்களது இலத்திரனவி CHF 15. – பிராங்குகளுக்கு விளம்பரப்படுத்தலாம். மேலும் ஒழங்கான சந்தாகாரர்களுக்கு இன்னும் கு
உங்கள் விளம்பரங்களை வெளியிடுவதற்கு மேலும் விபரங்கள் தேவையென்றால், குடியேறியவர்களுக்கான வலைப்பின்னல்சங்கத்தை (The association Web for migrants Angelika.Depretto@Sociolution.ch என்பவரோடு தொடர்பு கொள்ளவ
ஒன்று சேர்க்கும் சேவைகளும் , பாடத்திட்த்ங்
பலமொழி ஒன்று சேர்க்கும் சேவைகளின் வகுப்புக்கள் தொழிற்கல்வி நிலையங்கள் ஆலோசனை சொல்லும் சேவைகள் முதலியனவை நடாத்தும் சங்கங்கள் தங்களது சேவைகளை தங்களது சமூகத்திற்கு தங்களது மொழியில் விளம்பரம் செய்ய வழிவகுக்கின்றது. தர்மஸ்தாபனங்கள் , சங்கங்கள் து இவைகளுக்கு உதவிசெய்யும் சங்கங்கள் , பல மொழிகளில் உள்ள இந்தவலைப்பின்னலை நாடலாம். இதனால் குடியேறியவர்கள் தங்களுக்கு தேவ
தொடர்புகளுக்கு
திட்டமுகாமையாளர்
திட்டஇணைப்பாளர்கள்
Brigitte Gonzalez, Réseau romand
Zhengi Cam, FIMM
Emine Sariaslan, Réseau alémanique