வேலை
சுவிட்சலாந்தில் வேலை செய்ய விரும்பும் வெளிநாட்டலர்களுக்கு இந் நாடு ஒழுங்கு முறையைக் னொண்டுள்ளது. ஐரோப்பியூனியன் மக்களுக்கும்,ழூன்றாவது நாட்டுமக்களுக்கும் என்று வௌ;வெறு சட்டங்கள் உள்ளன.
ஐரோப்பியூனியன்
ஐரோப்பியூனியனுக்கும், சுவிட்சலாந்திற்கும் இடையில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி EU அல்லது EFTA யைச் சேர்ந்த மக்கள் தடையின்றி சென்று வேலை செய்ய முடியும், இந்த ஒப்பந்தம், நிபந்தனைகளையும் எவ்வளவு காலம் வேலை செய்யலாம் என்பதையும் கொண்டுள்ளது. மேலும இந்த நிபந்தனை வெளிநாட்டு பட்டங்களை (DIPLOMAS) அங்கீகரிக்கும் ஒழுங்குமுறையையும் கொண்டுள்ளது.
யேர்மனி, ஒஸ்றியா, பெல்ஐpயம், சைப்பிரஸ், டென்மார்க், ஸ்பெயின், பின்லாந்து, பிரான்ஸ், கிறிஸ், அயர்லாந்து, ஐஸ்லாந்து, இத்தாலி, லிச்ரென்ஸ்ரின், லக்ஷம்பேர்க், மோல்ரோ, நோர்வே, நெதர்லாந்து, போர்த்துக்கல், இங்கிலாந்து, சுவீடன் ஆகிய நாட்டை சேர்ந்தவர்களுக்கு எந்த வேலையையும் செய்வதற்க்கு அவர்களுக்கு தனிப்பட்ட வேலை செய்யும் அனுமதிப்பத்திரம் தேவையில்லை.
எஸ்ரோனியா, கங்கேரி, வற்வியா, லித்துனியா, போலாநஈது, செக்குடியரசு, ஸ்லோவேனியா, ஸ்லோவக்கியா, ஆகிய நாட்டை சேர்ந்தவர்களுக்கு சுவிஸில் வேலை பார்ப்பதற்க்கு வேறு வழிமுறைகள் உண்டு. ஒரு முதலாளி குறிப்பிட்ட வேலை செய்ய ஒரு சுவிஸ் பிரiஐயை தன்னால் தேடமுடியாவிட்டால், இந் நாட்டலர்களை வேலையில் அமர்த்தமுடியும். வேலை செய்யவதற்க்கு அனுமதி பெறுவது முதலாளியின் பொறுப்பு.
ழூன்றாவது நாட்டுப் பிரiஐகள்.
ழூன்றாவது நாட்டு பிரiஐகள், ழூன்றாவது நாட்டு பிரiஐகள், சுவிட்சலர்ந்தில் மிகவும் உயர்ந்த வேலைதான் பார்க்கலாம். EU நாட்டுப்பிரiஐகளோ, அல்லது சுவிட்சலர்ந்து பிரiஐகளோக் கிடைக்காத பட்சத்தில்தான், ஒரு முதலாளி இவர்களை வேலைக்கு அமர்த்தமுடியும்.வேலை செய்ய அனுமதிபத்திரம் பெறுவது முதலாளியை பொறுத்தது. தொழிற்பயிற்சியையும், வெளிநாட்டுப்பட்டங்களின் அங்கிகாரத்ததையும் பார்க்ககவும்.
தற்சமையம் ரோமானியா, பல்கோரியா நாட்டுப்பிரiஐகளை ழூன்றாவது நாட்டுப்பிரiஐகளாத்தான் பார்க்கப்படுகின்றது.
சுயவேலை பார்க்கும் மக்கள்
சுவிட்சலர்ந்திற்க்கும். ஐரோப்பியயூனியன EFTA க்கும் இடையில் செய்யப்பட்ட இந்தரப்பு ஒப்பந்தத்தின்படி இந் நாட்டுப் பிரiஐகள் லாபம் தரக் கூடிய சுயவேலை செய்யலாம்.
ழூன்றாவது நாட்டைந் சேர்ந்தவர், அனுமதிப்பத்திரம (C) இருந்தால்தான் சுயவேலை செய்யமுடியும்.
வெளிநாட்டு கம்பெனிகளில் வேலை செய்பவர்கள்.
புணத்தையும், செய்யும் வேலையையும் காட்டாமல் இருப்பதை தவிர்ப்பதற்க்கு, வெளி நாட்டுக்கம்பெனிகளில் வேலை செய்பவர்களுக்கு, சுவிட்சலாந்தில் சில நிபந்தனைகள் உண்டு.
உங்களை EU/EPTA நாட்டிலிருந்து ஒரு கம்பெனி வேலைக்கு அனுப்பினால் அக்கம்பெனி சுவிட்சலாந்தின் சட்டத்திற்க்கு அமைய நடக்கவேண்டும். அப்படி சட்டத்தை மீறினால்; நீங்கள் அதற்க்கு காரணகர்தாஆவர்.
In this section: வேலைச்சட்டம், வேலையின்மை, வேலை தேடுதல், தொழிற்சங்கங்கள், சமநிலை உரிமை, வெளிநாட்டுத் தொழிலாளர்கள்