Living in Switzerland – Information and counselling online  

குடும்பத்தை வரவழைத்தல்

அகதி கோருவோர்

குடும்பத்தை வரவழைக்க முடியாது. யாராவது வந்தால் அகதி விண்ணப்பித்தல் வேண்டும்.

அகதியாக ஏற்கப்பட்டவர்

இல்லறத் துணையை, சிறார்களை, வேறு கட்டாய உதவி தேவைப்படுபவரை வரவழைக்கலாம். வசிக்கும் மாநிலத்தின் புலம்பெயர்விற்குப் பொறுப்பு நிலையத்தில் விண்ணப்பம் செய்தல் வேண்டும்

தற்காலிக அனுமதி பெற்றோர்

வசிக்கும் மாநிலத்தின் புலம்பெயர்விற்குப் பொறுப்பு நிலையத்தில் அனுமதி கிடைத்து மூன்று வருடத்தால் விண்ணப்பம் செய்தல் வேண்டும்.

விதிமுறை அனைவரும் இணைந்து வசித்தலும் போதிய அறைகள் இருப்பதும் போதிய சுய வருமானமும் முக்கியம்.

அனுமதி கிடைத்து 5 வருடத்திற்குள் 12 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கும் 12 மாதத்திற்குள் 12 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கும் விண்ணப்பித்தல் கட்டாயம்.

In this section: வேலை, வசித்தல், வதிவிடஅனுமதிநிலை, குடும்பத்தை வரவழைத்தல், திருமணம், கல்வி, ஆரோக்கியம்

Related links:

Back to top