ஆரோக்கியம்
உடல், மனம், சமூக சூழல் ஆகியவை நிறைவு பெறும் பொழுது முழுமையான ஆரோக்கியத்தை அடைகிறோம். எனவே ஆரோக்கியமானது சுகயீனம் மற்றும் நோயின்மையை மட்டும் குறிப்பதாகாது.
முழுமையான ஆரோக்கியத்தை பெறுவது ஒரு மனிதனது அடிப்படை உரிமையாகும். இது இன, மத, அரசியல் நிலைப்பாடு சமூகநிலைப்பாடு மற்றுமஇ பொருளாதார நிலைப்பாடு போன்ற வேற்றுமைகளின்றி கருதப்படும். (உலகரீதியான சுகாதார அமைப்பின் சட்டம்)
ஒருவரது ஆரோக்கியமானது பல்வேறு காரணங்களால் மாற்றம் அடைகின்றது. இவற்றுள் சில முக்கியமானவை :
- ஒருவரது உடல் வாசி
- வாழ்க்கை முறை
- அவர் வாழூம் சமுதாயம்
- அவரது சுற்றாடல்
In this section: மருந்துக்கடை, வைத்தியர், உடற்பயிற்சி, ஆரோக்கிய உணவு, சிறார்கள் ஆரோக்கியம், மருந்துவகைகள், வீட்டில்பராமரிப்பு, அவசரம், வைத்தியசாலை, பல்வைத்தியர், போதை, உளஆரோக்கியம், பெண்கள்ஆரோக்கியம், முற்பாதுகாப்பு, வதிவிடஅனுமதியற்றவர்