Living in Switzerland – Information and counselling online  

குழந்தைகள்



குழந்தைகள் அவர்களுக்கென்று இருக்கும் மருத்துவரிடம் செல்வது அவசியமாகும். இவ் மருத்துவர்தான் இவர்களுக்கு குடும்ப மருத்துவராக கருதப்படுவார். இவ் மருத்துவரிடம் பிறந்த 1 மாதக் குழந்தையில் இருந்து 18 வயது இளைஞர் வரை சென்று சிகிச்சை பெறலாம்.

In this section: themen/gesundheit/kinder/impfung, themen/gesundheit/kinder/vorsorgeuntersuchungen

Related links: