Living in Switzerland – Information and counselling online  

வதிவிட அனுமதி அற்றவர்களுக்கு மருத்துவ உதவி



வதிவிட அனுமதி அற்றவர்கள், கச்சிதமான வதிவிட அனுமதி அற்றவர்கள் மற்றும் தஞ்சம் கோரி வந்து நிராகரிக்கப்பட்டவர்கள் இவர்கள் நோய்களை எதிர்கொள்வதற்கு நோய் எதிர் காப்புறுதி மற்றும் மருத்துவ அணுகல் சேவை அற்ற நிலையில் அல்லது குறைந்த நிலையில் காணப்படுவர்.


இவர்களுக்கு மருத்துவ உதவி வழங்குவதற்க்கு சுவிஸில்  பல்வேறு நிறுவனங்கள் உள்ளன.

Related links: